Vishnu Sahasranama Lyrics in Tamil
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது.
ஹரி ஓம்
சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் |
பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1
யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் |
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ||2
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் ||3
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம : || 4
அவிகாராய சு’த்தாய நித்யாயபரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||5
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 6
ஓம் நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே ?
ஸ்ரீ வைச’ம்பாயன உவாச
ச்’ருத்வா தர்மா னசே’ஷேண பாவநாநி ச ஸர்வச’: |
யுதிஷ்ட்டிரச் சா’ந்தனவம் புனரேவாப்ய பாஷத ||7
யுதிஷ்ட்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்னுயுர்மானவா: சு’பம் ||8
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன்முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸார பந்தனாத் ||9
ஸ்ரீ பீஷ்ம உவாச
ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||10
தமேவ சார்ச்சயந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |
த்யாயன் ஸ்துவந் நமஸ்யம்ச்’ ச யஜமானஸ்தமேவச ||11
அனாதிநிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேச்’வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந்நித்யம் ஸர்வதுக்காதிகோபவேத் ||12
ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மஜ்ஞம் லோகானாம் கீர்த்திவர்த்தனம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் //13
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேந்நர:ஸதா ||14
பரமம் யோ மஹத் தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய:பராயணம் ||15
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம்ச பூதானாம்யோ(அ)வ்யய: பிதா ||16
யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ச்’ ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே ||17
தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம்மே ச்’ருணு பாபபயாபஹம் ||18
யானிநாமானி கெளணானி விக்யாதானிமஹாத்மன: |
ருஷிபி: பரிகீதானி தானிவக்ஷ்யாமி பூதயே ||19
ருஷிர் நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி: ||
ச்சந்தோனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுத: ||20
அம்ருதாம்சூ’த்பவோ பீஜம் ச’க்திர்தேவகிநந்தன: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய சா’ந்த்யர்த்தே விநியுஜ்யதே ||21
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்’வரம் |
அநேகரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் ||22
ஓம்அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்
திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய|
ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் ருஷி:
அனுஷ்டுப்ச்சந்த: ஸ்ரீ மஹாவிஷ்ணு:
பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா |
அம்ருதாம்சூ’த்பவோ பானுரிதி பீஜம் |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டேதி ச’க்தி:
உத்பவ:க்ஷோபணோதேவ இதிபரமோ மந்த்ர: |
ச’ங்கப்ருந் நந்தகீ சக்ரீதி கீலகம் |
சா’ர்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம்|
ரதாங்கபாணி-ரக்ஷோப்ய இதிநேத்ரம் |
த்ரிஸாமா ஸாமக:ஸாமேதி கவசம் |
ஆனந்தம் பரப்ரஹ்மேதி யோனி:
ருது: ஸுதர்ச’ன : கால இதி திக்பந்த: |
ஸ்ரீவிச்’வரூப இதித்யானம் |
ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே
ஸ்ரீஸஹஸ்ரநாம ஜபே விநியோக: //
த்யானம்
க்ஷீரோதன்வத் ப்ரதேசே’ சு’சிமணி விலஸத்
ஸைகதேர் மெளக்திகானாம்
மாலாக்லுப்தா ஸனஸ்த: ஸ்ஃபடிகமணி
நிபைர் மெளக்திகைர் மண்டிதாங்க: |
சு’ப்ரை-ரப்ரை-ரதப்ரை-ருபரிவிரசிதைர்
முக்த பீயூஷ வர்ஷை:
ஆனந்தீ ந: புனீயா தரிநளின கதா
ச’ங்கபாணிர் முகுந்த: ||1
பூ: பாதெள யஸ்ய நாபிர்வியதஸூர நிலச்’:
சந்த்ர ஸூர்யெள ச நேத்ரே
கர்ணாவாசா’ சி’ரோத்யெளர் முகமபி
தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்தி 😐
அந்தஸ்த்தம் யஸ்ய விச்’வம் ஸுர நர௧௧கோ போகி கந்தர்வ தைத்யை: |
சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபுவன வபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||2
|| ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ||
சா’ந்தாகாரம் புஜகச’யனம்
பத்மநாபம் ஸுரேச’ம்
விச்’வாதாரம் ௧௧னஸத்ருச’ம்
மேகவர்ணம் சு’பாங்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம்
யோகிஹ்ருத்-த்யானகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
ஸர்வலோகைகநாதம் ||3
மேகச்’யாமம் பீதகெளசே’யவாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கெளஸ்துபோத்பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸ்ர்வலோகைகநாதம் ||4
நம : ஸமஸ்த பூதானாம்
ஆதிபூதாய பூப்ருதே |
அனேகரூபரூபாய
விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே ||5
ஸச’ங்கசக்ரம் ஸகிரீடகுண்டலம்
ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் /
ஸஹாரவக்ஷஸ்த்தல சோ’பிகெளஸ்துபம்
நமாமி விஷ்ணும் சி’ரஸா சதுர்ப்புஜம் ||6
சாயாயாம் பாரிஜாதஸ்ய
ஹேம ஸிம்ஹாஸனோபரி |
ஆஸீனமம்புத ச்’யாமம்
ஆயதாக்ஷமலங்க்ருதம் ||7
சந்த்ரானனம் சதுர்பாஹும்
ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் |
ருக்மிணீ-ஸத்யபாமாப்யாம்
ஸஹிதம் க்ருஷ்ணமாச்’ரயே ||8
ஜன்மம்ருத்யு ஐராதிக: ||103
பூர்ப்புவ: ஸ்வஸ்தருஸ்தார:
ஸவிதா ப்ரபிதாமஹ: |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா
யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன: ||104
யஜ்ஞப்ருத்யஜ்ஞக்ருத் யஜ்ஞீ
யஜ்ஞபுக்-யஜ்ஞஸாதன: |
யஜ்ஞாந்தக்ருத்-யஜ்ஞகுஹ்ய-
மன்ன-மன்னாத ஏவ ச ||105
ஆத்மயோனி: ஸ்வயம்ஜாதோ
வைகாந: ஸாமகாயன: |
தேவகீ நந்தன: ஸ்ரஷ்டா
க்ஷிதீச’: பாபநாச’ன: ||106
ச’ங்கப்ருந்நந்தகீ சக்ரீ
சா’ர்ங்கதன்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்ய:
ஸர்வ ப்ரஹரணாயுத: ||107
வனமாலீ கதீ சா’ர்ங்கீ
ச’ங்கீ சக்ரீ ச நந்தகீ |
ஸ்ரீமான்நாராயணோ விஷ்ணுர்
வாஸுதேவோ(அ)பிரக்ஷது ||108
(என்று 3 தடவை சொல்லவும்)
பலச்ருதி
இதீதம் கீர்த்தனீயஸ்ய
கேச’வஸ்ய மஹாத்மன: |
நாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானாம்
அசே’ஷேண ப்ரகீர்த்திதம் ||1
ய இதம் ச்’ருணுயாந்நித்யம்
யச்’சாபி பரிகீர்த்தயேத் |
நாசு’பம் ப்ராப்னுயாத் கிஞ்சித்
ஸோ(அ) முத்ரேஹ ச மானவ: ||2
வேதாந்தகோ ப்ராஹ்மண: ஸ்யாத்
க்ஷத்ரியோ விஜயீ பவேத்|
வைச்’யோ தன-ஸம்ருத்த: ஸ்யாத்
சூ’த்ர: ஸுக மவாப்னுயாத் ||3
தர்மார்த்தீ ப்ராப்னுயாத்தர்ம
மர்த்தார்த்தீ சார்த்த மாப்னுயாத்|
காமான-வாப்னுயாத் காமீ
ப்ரஜார்த்தீ சாப்னுயாத் ப்ரஜாம் ||4
பக்திமான் ய: ஸதோத்தாய
சு’சி ஸ்தத்கதமானஸ: |
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய
நாம்னா-மேதத் ப்ரகீர்த்தயேத் ||5
யச’: ப்ராப்னோதி விபுலம்
யாதி ப்ராதான்யமேவ ச|
அசலாம் ச்’ரியமாப்னோதி
ச்’ரேய: ப்ராப்னோத்ய னுத்தமம் ||6
ந பயம் க்வசிதாப்னோதி
வீர்யம் தேஜச்’ ச விந்ததி /
பவத்யரோகோ த்யுதிமான்
பலரூப குணான்வித: ||7
ரோகார்தோ முச்யதே ரோகாத்
பத்தோ முச்யேத பந்தனாத்|
பயான் முச்யேத பீதஸ்து
முச்யேதாபன்ன ஆபத: ||8
துர்காண்யதிதர த்யாசு
புருஷ: புருஷோத்தமம்|
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண
நித்யம் பக்தி ஸமன்வித: ||9
வாஸுதேவாச்’ரயோ மர்த்யோ
வாஸுதேவ பராயண: |
ஸர்வபா பவிசு’த்தாத்மா
யாதி ப்ரஹ்ம ஸநாதனம் ||10
ந வாஸு தேவ பக்தானாம்
அசு’பம் வித்யதே க்வசித்|
ஜன்ம ம்ருத்யு ஜராவ்யாதி
பயம் நைவோ பஜாயதே ||11
இமம் ஸ்தவமதீயான:
ச்’ரத்தாபக்தி ஸமன்வித: |
யுஜ்யேதாத்ம ஸுகக்ஷாந்தி
ஶ்ரீத்ருதி: ஸ்ம்ருதி கீர்த்திபி: ||12
ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்
ந லோபோ நாசு’பாமதி: |
பவந்தி க்ருதபுண்யானாம்
பக்தானாம் புருஷோத்தமே ||13
த்யெள: ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா
கம் திசோ’ பூர்மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண
வித்ருதானி மஹாத்மன: ||14
ஸஸுராஸுர கந்தர்வம்
ஸயக்ஷோரக ராக்ஷஸம்|
ஜகத்வசே’ வர்த்ததேதம்
க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம் ||15
இந்த்ரியாணி மனோபுத்தி:
ஸத்வம் தேஜோ பலம் த்ருதி: |
வாஸுதேவாத்ம கான்யாஹூ:
க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச ||16
ஸர்வாகமானா மாசார:
ப்ரதமம் பரிகல்பதே|
ஆசார ப்ரபவோ தர்மோ
தர்மஸ்ய ப்ரபுரச்யுத: ||17
ருஷய: பிதரோ தேவா:
மஹாபூதானி தாதவ: |
ஜங்கமா ஜங்கமம் சேதம்
ஜகந்நாராயணோத்பவம் ||18
யோகோஜ்ஞானம் ததா ஸாங்க்யம்
வித்யா: சி’ல்பாதிகர்மச|
வேதா: சா’ஸ்த்ராணி விஜ்ஞானம்
ஏதத் ஸர்வம் ஜனார்த்தனாத் ||19
ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம்
ப்ருதக்பூதா ன்யநேகச’: |
த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா
புங்க்தே விச்’வபுகவ்யய: ||20
இமம் ஸ்தவம் பகவதோ
விஷ்ணோர் வ்யாஸேன கீர்த்திதம் /
படேத்ய இச்சேத் புருஷ:
ச்’ரேய: ப்ராப்தும் ஸுகானி ச ||21
விச்’வேச்’வரமஜம் தேவம்
ஜகத: ப்ரபுமவ்யயம்|
பஜந்தி யே புஷ்கராக்ஷம்
ந தே யாந்தி பராபவம் ||22
ந தே யாந்தி பராபவ ஓம் நம இதி
அர்ஜுன உவாச
பத்மபத்ர விசா’லாக்ஷ
பத்மநாப ஸுரோத்தம |
பக்தானா மனுரக்தானாம்
த்ராதா பவ ஜநார்த்தன ||23
ஸ்ரீ பகவானுவாச-
யோ மாம் நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹமேகேன ச்’லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய: ||24
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம் நம இதி
வ்யாஸ உவாச-
வாஸனாத் வாஸுதேவஸ்ய
வாஸிதம் புவனத்ரயம் |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம் நம இதி
ஸ்ரீ பார்வத்யுவாச-
கேனோபாயேன லகுனா
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் /
பட்யதே பண்டிதைர் நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||26
ஸ்ரீ ஈ’ச்வர உவாச-
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே ||27
(என்று 3 தடவை சொல்லவும்)
ஸ்ரீராமநாம வரானன ஓம் நம இதி
ஸ்ரீ ப்ரஹ்மோவாச-
நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே |
ஸஹஸ்ர நாம்னே புருஷாய சா’ச்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: ||28
ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம் நம இதி
ஸஞ்ஜய உவாச-
யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருவா நீதிர் மதிர் மம ||29
ஸ்ரீ பகவானுவாச-
அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||30
பரித்ராணாய ஸாதூனாம்
விநாசா’ய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31
ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32
காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..
இதி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
No comments:
Post a Comment